• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கே.எல்.ராகுலுக்கு ‘பதிலடி’ கொடுத்த கோலி! | Kohli takes revenge on KL Rahul ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கே.எல்.ராகுலுக்கு ‘பதிலடி’ கொடுத்த கோலி! | Kohli takes revenge on KL Rahul ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஆர்சிபி நட்சத்திரமான விராட் கோலி, கே.எல்.ராகுலை கலாய்த்தார். கடந்த 10-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் கே.எல்.ராகுல் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் வெற்றியை ‘காந்தாரா’ பட ஸ்டைலில் பேட்டை தரையில் ஓங்கி நிறுத்தி கொண்டாடினார். இது என்னுடைய மைதானம் எனவும் அவர், கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் முடிவடைந்ததும் தேவ்தத் படிக்கல் மற்றும் கருண் நாயருடன் கே.எல்.ராகுல் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுல் அருகே சென்ற விராட் கோலி கையில் பேட் இல்லாமல் இது என்னுடைய இடம் சென்று கையால் சைகை செய்து கலாய்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.



Read More

Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

Next Post

அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ…

Next Post
அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ…

அட்சய திருதியை தினத்தன்று போலியான தங்கம் வாங்கி ஏமாந்துடாதீங்க…! ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin