02

ஆனால், வர்த்தக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மறுபுறம், கேஸ் சிலிண்டர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம் ஓரளவு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது இன்னும் பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. சில பிளாட்ஃபார்ம்களில் ஆன்லைனில் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்து, உத்தரவாதமான கேஷ்பேக்கைப் பெறலாம். இந்த சலுகைகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
&w=750&resize=750,375&ssl=1)
