• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கேரவனில் நடந்த சம்பவம்; அழக்கூட முடியவில்லை: நடிகை தமன்னா வேதனை!

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
கேரவனில் நடந்த சம்பவம்; அழக்கூட முடியவில்லை: நடிகை தமன்னா வேதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேரவனில் இருக்கும்போது தனக்கு நடந்த விரும்பத் தகாத சம்பவம் பற்றி பகிர்ந்துள்ள நடிகை தமன்னா, அந்தச் சம்பவத்தில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் எனவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அஜித், விஜய் உள்பட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். 

இந்தநிலையில், அவர் ஷூட்டிங்கின்போது நடந்த ஒரு விரும்பத் தகாத நிகழ்வு பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

“நான் கேரவனில் இருந்தபோது அந்த சம்பவம் நடந்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது நான் நடிப்பதற்குத் தயாராக முழு மேக்கப்புடன் இருந்தேன். அதனால் அப்போது என்னால் அழக்கூட முடியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

“எனக்கு நானே தைரியம் சொல்லிக்கொண்டேன். அந்தக் கடினமான உணர்வில் இருந்து மெல்ல மாறினேன். பிறகு என்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது” என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியானசிக்கந்தர் கா முகாதுர் படம் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியானது.  தற்போது ஒடேலா 2 படத்தில் சிவ சக்தி என்ற கேரக்டரில் நடித்துவருகிறார். 

எனினும், தமன்னா தமிழில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டதுடன், கடைசியாக, தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை 4’ என்பது குறிப்பிடத்தக்கது.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

செந்தூலில் தீப்பரவல்: மூன்று வளாகங்கள், 40 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்

Next Post

Flight | ஒரு இந்தியருக்கு ரூ.4 லட்சம் ”அடேங்கப்பா” விமானம்..

Next Post
Flight | ஒரு இந்தியருக்கு ரூ.4 லட்சம் ”அடேங்கப்பா” விமானம்..

Flight | ஒரு இந்தியருக்கு ரூ.4 லட்சம் ”அடேங்கப்பா” விமானம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin