• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்பு.. ராகுல் காந்தி பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்பு.. ராகுல் காந்தி பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 7:36 AM IST

Kerala CM | கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்கிறார்.

வி.டி.சதீசன்
வி.டி.சதீசன்

கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி தலைமை.

இதையடுத்து ஆளுநர் ஆர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் வி.டி.சதீசன். இந்நிலையில் கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சதீசன், திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், சன்னி ஜோசப், பிந்து கிருஷ்ணா, ஏ.பி.அனில் குமார், பி.சி.விஷ்ணுநாத், எம்.லிஜு, ரோஜி எம்.ஜான் உள்ளிட்ட 21 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை விடி சதீசன் அறிவித்தார். மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கவன்பெறும் தவெக

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் பெரும்பான்மையுடன் விசிக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவிலும் கட்சியை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தும் பணியை தவெக தொடங்கியுள்ளது. அதன்படி திருச்சூர் மாவட்டத்தில் தவெகவின் முதல் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள அரசியலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி இரு துருவ அரசியலாக இருந்து வரும் நிலையில் தற்போது தவெக-வின் திடீர் அரசியல் எண்ட்ரி கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் பெங்களூரு

Next Post

மலேசியாவில் ஹரி ராயா ஹாஜி புதன்கிழமையன்று கொண்டாடப்படும் | Makkal Osai

Next Post
மலேசியாவில் ஹரி ராயா ஹாஜி புதன்கிழமையன்று கொண்டாடப்படும் | Makkal Osai

மலேசியாவில் ஹரி ராயா ஹாஜி புதன்கிழமையன்று கொண்டாடப்படும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin