• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரள அரசு – ஆளுநர் மோதல் எதிரொலி: துணைவேந்தர் நியமனத்துக்கு குழு அமைக்க நீதிமன்றம் முடிவு | Kerala govt Governor clash Court decides to form committee for vc appointment

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கேரள அரசு – ஆளுநர் மோதல் எதிரொலி: துணைவேந்தர் நியமனத்துக்கு குழு அமைக்க நீதிமன்றம் முடிவு | Kerala govt Governor clash Court decides to form committee for vc appointment
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை கேரள ஆளுநர் நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

ஆளுநர், கேரள அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை தேடும் குழு வில் மூன்று அல்லது ஐந்து பேர் இடம்பெறுவார்கள் என்று உள்ளது. ஆனால், எந்த விதியில் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகை​யில், “ஆளுநர்​-​மாநில அரசு இடையே​யான பிரச்​சினை​களுக்கு மத்​தி​யில் கேரள துணைவேந்​தர் நியமனங்​களுக்​கான தேடல் குழுவை உச்ச நீதி​மன்​றம் அமைக்​கும். இரு தரப்​பினரும் தலா 4 பெயர்​களை முன்​மொழிய வேண்​டும். மாநில அரசும், ஆளுநரும் பரிந்​துரைக்​கப்​படும் பெயர்​களின் பட்​டியலை வழங்​கிய பிறகு, இந்த வழக்கு நாளை (ஆக.14)

வி​சா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​படும்​’’ என்​று தெரி​வித்​தது.



Read More

Previous Post

அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்

Next Post

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்  நிச்சயம்? பொண்ணு யார் தெரியுமா?

Next Post
சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்  நிச்சயம்? பொண்ணு யார் தெரியுமா?

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்  நிச்சயம்? பொண்ணு யார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin