• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளா காவல்துறை அதிகாரி மீது SFI அமைப்பினர் தாக்குதல்! வீடியோ வெளியாகி பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேரளா காவல்துறை அதிகாரி மீது SFI அமைப்பினர் தாக்குதல்! வீடியோ வெளியாகி பரபரப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 15, 2026 9:18 PM IST

கேரளாவில் காவலரை தாக்கிய SFI அமைப்பினர். வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகள்.

News18
News18

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மால் ஆஃப் ட்ராவன்கூர் (Mall of Travancore) வளாகத்தில், நேற்று சிவில் போலீஸ் அதிகாரி மிதுன் ராய் (Mithun Roy) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது SFI அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சங்குமுகம் கடற்கரையில் நடந்த ஒரு மோதலில் மிதுன் ராய் SFI தொண்டர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மிதுன் ராய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மிதுன் ராய் தனது குடும்பத்தினருடன் மாலுக்கு வந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து நிறுத்தித் தாக்கியதோடு, அவதூறான வார்த்தைகளால் பேசியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இச்சம்பவம் தொடர்பாக வஞ்சியூர் போலீசார் SFI அமைப்பினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் SFI அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி மிதுன் ராய் மற்றும் அவரது நண்பர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொது இடத்தில் காவலரை தாக்கிய SFI அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் காவலர் மீதே வழக்கு பதிவு செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் மீது SFI அமைப்பினர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read More

Previous Post

மோசமடையும் உடல்நிலை : மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் இம்ரான் கான்

Next Post

பெர்சத்து முன்னாள் தலைவர்களை மீண்டும் ஏற்கத் தயார்: அம்னோ அறிவிப்பு | Makkal Osai

Next Post
பெர்சத்து முன்னாள் தலைவர்களை மீண்டும் ஏற்கத் தயார்: அம்னோ அறிவிப்பு | Makkal Osai

பெர்சத்து முன்னாள் தலைவர்களை மீண்டும் ஏற்கத் தயார்: அம்னோ அறிவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin