• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘கேம் சேஞ்சர்’ டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 3, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘கேம் சேஞ்சர்’ டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் அடுத்த வாரம் ஜனவரி 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர்.

தெலுங்கில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலராக ‘புஷ்பா 2’, 44 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘குண்டூர் காரம்’ டிரைலர் 37 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது ‘கேம் சேஞ்சர்’ டிரைலர் 34 மில்லியன் பார்வைகளைக் கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது. அதற்குள் மேலும் பார்வைகளைப் பெற்று முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘கேம் சேஞ்சர்’ ஹிந்தி டிரைலர் 13 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

Previous article2,569 ஏக்கரில் சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம்!
Next articleநிபோங் தெபாலில் வீட்டை உடைத்து திருடியதாக ஐவர் மீது குற்றச்சாட்டு



Read More

Previous Post

மலைக்கு அடியில் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட சிரியாவின் ரகசிய ஏவுகணை ஆலை தகர்ப்பு: இஸ்ரேல் துல்லிய தாக்குதல் | Israel affirms Syria raid on Iran-funded missile factory

Next Post

குட்டியின் இறப்பை தாங்க முடியாமல் அதன் உடலை தலையில் வைத்து நீந்திய தாய் திமிங்கிலம்

Next Post
குட்டியின் இறப்பை தாங்க முடியாமல் அதன் உடலை தலையில் வைத்து நீந்திய தாய் திமிங்கிலம்

குட்டியின் இறப்பை தாங்க முடியாமல் அதன் உடலை தலையில் வைத்து நீந்திய தாய் திமிங்கிலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin