• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கேப்டன் விஜயகாந்த் மௌனித்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவு!

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கேப்டன் விஜயகாந்த் மௌனித்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புகழ்பெற்ற நடிகரும், தமிழகத்தின் தே.தி.மு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (28.12.2025) அனுஷ்டிக்கப்படுகிறது.



இதனையொட்டி, சென்னை, கோயம்பேடு பிரதேசத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நினைவுநாள்


அவரது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பதிவில் ‘கேப்டன்’ விஜயகாந்த் நினைவுநாள். ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர்.” என குறிப்பிட்டுள்ளார்.

‘கேப்டன்’ விஜயகாந்த் நினைவுநாள்

ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் – தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். pic.twitter.com/2EEMvo9sfd

— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 28, 2025



தே.தி.மு.க தலைவரான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.



Read More

Previous Post

காலாவதியான சொகுசு கார்களின் சாலை வரி: மறதி அல்லது பணப் பிரச்சினை என்கின்றனர் உரிமையாளர்கள் | Makkal Osai

Next Post

மீண்டும் அச்சுறுத்தும் உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலை.. விமான போக்குவரத்து பாதிப்பு! | உலகம்

Next Post
மீண்டும் அச்சுறுத்தும் உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலை.. விமான போக்குவரத்து பாதிப்பு! | உலகம்

மீண்டும் அச்சுறுத்தும் உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலை.. விமான போக்குவரத்து பாதிப்பு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin