• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேன்டிடேட் செஸ் தொடர்… 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கேன்டிடேட் செஸ் தொடர்… 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேன்டிடேட் செஸ் தொடரின் 3 ஆவது சுற்றில் தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது. நடப்புச் சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்கான கேன்டிடேட் செஸ் தொடர் தற்போது கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி உள்ளிட்ட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2வது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா மற்றொரு இந்திய வீரரான குகேஷிடம் தோல்வியைச் சந்தித்தார். எனினும் 3வது சுற்று ஆட்டத்தில் அவர் மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தியை வீழ்த்தினார்.

விளம்பரம்

இதையும் படிங்க : கைகொடுக்காத விராட் கோலியின் அதிரடி சதம்.. பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

இதேபோல மகளிர் பிரிவில், பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி, 3-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீராங்கனை சலிமோவாவை தோற்கடித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் | Bhagwant Mann To Meet Arvind Kejriwal In Tihar Jail

Next Post

ஒரே நிறுவனத்தில் ஊழியர்கள் நீண்ட ஆண்டுகள் பணிபுரிய என்ன காரணம்?

Next Post
ஒரே நிறுவனத்தில் ஊழியர்கள்  நீண்ட ஆண்டுகள் பணிபுரிய என்ன காரணம்?

ஒரே நிறுவனத்தில் ஊழியர்கள் நீண்ட ஆண்டுகள் பணிபுரிய என்ன காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin