• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7-வது சுற்றில் குகேஷ் தோல்வி | Gukesh lost in candidates 7th round

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: 7-வது சுற்றில் குகேஷ் தோல்வி | Gukesh lost in candidates 7th round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இந்த ஆட்டம்41-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு இந்தியகிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார்.

இதில் 40-வது காய் நகர்த்தலின் போது அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றிபெற்றார். இந்தியாவின் விதித் குஜராத்தி, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ் மோதிய ஆட்டம் 51-வது காய் நகர்த்தலின் போதுடிராவில் முடிவடைந்தது. ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா ஆகியோர் மோதிய ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

7 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். விதித் குஜராத்தி, ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் உள்ளனர். அலிரேசா ஃபிரோஸ்ஜா 2.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அபாசோவ் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் பிரிவில் 7-வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் லிங்ஜீ லியிடம் 36-வது காய் நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான கொனேரு ஹம்பி, உக்ரைனின் அன்னாமுசிசுக் மோதிய ஆட்டம் 40-வது காய்நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.



Read More

Previous Post

தில்லியில் கல்லூரி கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் எறும்புகள்

Next Post

சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம் – ஷாப்பிங் மாலில் நடந்தது என்ன? | 6 Killed In Sydney Mall Stabbings, Attacker Shot Dead, Say Police

Next Post
சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம் – ஷாப்பிங் மாலில் நடந்தது என்ன? | 6 Killed In Sydney Mall Stabbings, Attacker Shot Dead, Say Police

சிட்னி கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம் - ஷாப்பிங் மாலில் நடந்தது என்ன? | 6 Killed In Sydney Mall Stabbings, Attacker Shot Dead, Say Police

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin