• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

கேட் கவிழ்ந்ததில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம் – “பலத்த அலறல் சத்தம்.. உதவி கேட்டு சத்தம் போட்ட சக ஊழியர்”

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
கேட் கவிழ்ந்ததில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம் – “பலத்த அலறல் சத்தம்.. உதவி கேட்டு சத்தம் போட்ட சக ஊழியர்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிடோக்கில் கேட் கவிழ்ந்து விழுந்ததில் 24 வயதுமிக்க வெளிநாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் இறந்தார்.

நேற்று (நவம்பர் 6) நடந்த இந்த சம்பவத்தில், தானியங்கி ஸ்லைடிங் கேட்டை அவர் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது அது அவர் மீது விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

TOTO லாட்டரி: 1 கொடியே 20 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிசு… வெளியான முடிவுகள் – 28 வெற்றி பங்குகள்

நேற்று மாலை 4:05 மணியளவில், இந்த வேலை தொடர்பான சம்பவம் குறித்து 132B ஜாலான் பரி புரோங்கில் இருந்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) Mothership-பிடம் தெரிவித்தன.

விபத்தில் சிக்கிய 24 வயதுமிக்க அந்த ஊழியர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பின்னர் அவர் இறந்தார்.

அவர் யோங் ஃபாங் ஆட்டோகேட் பிரைவேட் லிமிடெட் (Yong Fong Autogate Pte. Ltd) என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பது கூடுதல் தகவல்.

சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த ஊழியர்

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்; ​​கடும் பலத்த சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் ஓர் அலறல் சத்தமும் கேட்டதாகவும் கூறினார்.

சக ஊழியர் என்று நம்பப்படும் நீல நிற சீருடை அணிந்த மற்றொரு நபர், உதவி கேட்டு சத்தம் போடுவதையும் காண முடிந்தது. மேலும் கீழே கிடைக்கும் ஊழியருக்கு முதலுதவி செய்ததாகவும் நேரில் பார்த்தவர் சொன்னார்.

இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை நடத்தி வருகிறது.

காவல்துறையினர் விசாரணையும் தொடர்கிறது.

லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

Read More

Previous Post

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், Meta நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது – Malaysiakini

Next Post

எலான் மஸ்கின் வரலாறு காணாத டிரில்லியன் டொலர் சம்பள கோரிக்கைக்கு ஒப்புதல்

Next Post
எலான் மஸ்கின் வரலாறு காணாத டிரில்லியன் டொலர் சம்பள கோரிக்கைக்கு ஒப்புதல்

எலான் மஸ்கின் வரலாறு காணாத டிரில்லியன் டொலர் சம்பள கோரிக்கைக்கு ஒப்புதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin