• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேட்சை தவறவிட்டதால் குவிந்த விமர்சனம்.. 5 விக்கெட் கைப்பற்றி மேட்ச்சை முடித்துக் கொடுத்த சிராஜ்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கேட்சை தவறவிட்டதால் குவிந்த விமர்சனம்.. 5 விக்கெட் கைப்பற்றி மேட்ச்சை முடித்துக் கொடுத்த சிராஜ்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 6:47 PM IST

தொடர்ந்து ஒரு நாள் போட்டியை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 111 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

முகமது சிராஜ்முகமது சிராஜ்
முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் கொடுத்த கேட்சை தவறவிட்டதால் இந்திய அணியின் பவுலர் முகமது சிராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி உள்ளார்.

கேட்சை அவர் தவறவிட்ட போது விமர்சனங்கள் குவிந்த நிலையில், தற்போது அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் திரில்லராக நடந்த இந்த போட்டி இரு நாட்டு அணி ரசிகர்களுக்கும் உச்சகட்ட பரபரப்பை கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. கூடுதலாக 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்று விளையாட தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் இன்று மேலும் 3 விக்கெட் என 2ஆவது இன்னிங்ஸில் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

நேற்றைக்கு இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் 19 ரன்கள் எடுத்திருந்தபோது பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். அந்த கேட்ச்சை பிடித்த சிராஜ் எல்லைக்கோட்டை தாண்டி சென்றதால் வந்து சிக்ஸராக மாறியது.

தொடர்ந்து ஒரு நாள் போட்டியை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 111 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 04, 2025 6:47 PM IST

Read More

Previous Post

நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை | 4 people arrested for threatening actress Ramya

Next Post

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | Makkal Osai

Next Post
இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | Makkal Osai

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin