• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கெ​ெஹலிய தாக்கல் செய்த மனு மீதான தீர்மானம் ஆக. 01 இல்

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கெ​ெஹலிய தாக்கல் செய்த மனு மீதான தீர்மானம் ஆக. 01 இல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8

முன்னாள் சுகாதார அமைச்சர் கெ​ெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு  எடுத்துக்கொள்வது  மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை பற்றிய தீர்மானம் ஓகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படுமென, மேன்முறையீட்டு

நீதிமன்றம் அறிவித்துள்ளது.  தரமற்ற தடுப்பூசி மருந்து கொள்வனவு தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.



Read More

Previous Post

மோசடி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – வினா விடை – Malaysiakini

Next Post

இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் கடும் விமர்சனம் | PM Modi mocks Congress politics

Next Post
இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் கடும் விமர்சனம் | PM Modi mocks Congress politics

இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் கடும் விமர்சனம் | PM Modi mocks Congress politics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin