• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கெஹலியவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு! விசாரணைகளை ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கெஹலியவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு! விசாரணைகளை ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தொடர்பான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் அந்த ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மற்றுமொரு முறைப்பாடு

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கைக்கு தரமற்று மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலியவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு! விசாரணைகளை ஆரம்பம் | Probe Against Keheliya Misuse Of Official Vehicles

இந்த நிலையில், அவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சராக செயல்பட்ட காலத்தில் அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை அவர் பதவி இழந்ததன் பின்னர் மீள ஒப்படைக்கவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த வாகனங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு பல தடவை கோரப்பட்ட போதிலும், அவை இதுவரை ஒப்படைக்கப்படவில்லை எனவும் குறித்த வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.




இந்த நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது” என தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

Read More

Previous Post

சிங்கப்பூர் E Pass வேலை வாய்ப்பு!!

Next Post

kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!-kallakurichi counterfeit liquor sacrifice district collector action change police suspended with cage

Next Post
kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!-kallakurichi counterfeit liquor sacrifice district collector action change police suspended with cage

kallakurichi : கள்ள சாராய பலி எதிரொலி.. மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறையினர்!-kallakurichi counterfeit liquor sacrifice district collector action change police suspended with cage

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin