• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

கெலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
கெலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sri Sivan Temple Maha Kumbabishegam 2025: சிங்கப்பூர் கெலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

மேல தாளங்கள் முழங்க, கோபுரங்களுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டு விழா மிக விமரிசையாக நடந்தது.

வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி

சுமார் 20,000 பக்தர்கள் ஒன்று திரண்டுள்ள இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தொடர்ச்சியாக அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

சிங்கப்பூரின் மிக பழமையான கோவில்களில் இந்த கெலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலும் ஒன்று. கடைசியாக இங்கு 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் சுமார் 20,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கேலாங் ஈஸ்ட் சென்ட்ரல் மற்றும் அல்ஜூனைட் அவென்யூ 1க்கும் இடையே அமைந்துள்ள திறந்தவெளியில் அந்த அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் தொடர்ந்து பதிவிடப்படும்…

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்க போறிங்களா? – ஜூன் 10 வரை அதிரடி தள்ளுபடி விற்பனை

(Top Photo: Screenshot From Hindu Endowments Board Youtube channel)

Read More

Previous Post

பெட்ரோஸ் தொடர்பான பிரச்சினைகளுக்கும் பெட்ரோனாஸ் பணிநீக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – படில்லா. – Malaysiakini

Next Post

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

Next Post
Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin