
பாணந்துறை – மஹவில வீதியில் அமைந்துள்ள திபெத்த சந்தியில் கெப் ரக வாகனமொன்றும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.
அத்துடன், இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

