• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு RM2000 சிறப்பு நிதி உதவி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கெடா மாநில அரசு ஊழியர்களுக்கு RM2000 சிறப்பு நிதி உதவி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அலோர் ஸ்டார்:

கெடாவிலுள்ள மொத்தம் 5,376 அரசு ஊழியர்களுக்கு அம்மாநில அரசு RM2,000 சிறப்பு நிதி உதவியை இன்று அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு நிதி உதவி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு தவணைகளில் பணம் செலுத்தப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் கூறினார்.

“இதற்கான மொத்த ஒதுக்கீடு RM12 மில்லியன் என்று, 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் போது, ​​அவர் இதனை கூறினார்

ஒவ்வொரு அரசின் கொள்கைகள் மற்றும் முடிவை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பை மாநில அரசு பாராட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மாநில அரசும் டிசம்பர் 1 முதல் மலேசிய ஊதிய முறையை (SSM) பொது சேவை ஊதிய முறையுடன் (SSPA) மாற்ற ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.

“இந்த அறிவிப்புக்கு இணங்க, இந்த டிசம்பரில் இருந்து SSPA ஐத் தேர்ந்தெடுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் RM30 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

“அதன்படி, சம்பள உயர்வு டிசம்பர் மாத ஊதியத்தில் இருந்து அமலுக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.



Read More

Previous Post

21 நாட்கள் கெடு… கெளதம் அதானிக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி!

Next Post

Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

Next Post
Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin