• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கூட்ட நெரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ் | Rahul and Akhilesh left the rally halfway

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கூட்ட நெரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ் | Rahul and Akhilesh left the rally halfway
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாடிலா: மக்களவை தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில், உ.பி.யின் புல்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாடிலாவில் நேற்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் திணறினர். இதையடுத்து, தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு தலைவர்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை பொருட்படுத்தாமல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ராகுல் மற்றும் அகிலேஷ் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.

இதேபோன்ற சூழ்நிலைதான் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பிரயாக்ராஜ் மாவட்டம் கரச்சானாவில் உள்ள முங்காரி பொதுக்கூட்ட பேரணியிலும் காணப்பட்டது. அங்கேயும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர்.



Read More

Previous Post

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

Next Post

IPL 2024: விராட் கோலி ஆனந்த கண்ணீர் விட்டதும் உருகிப்போன அனுஷ்கா சர்மா!-வீடியோவைப் பாருங்க

Next Post
IPL 2024: விராட் கோலி ஆனந்த கண்ணீர் விட்டதும் உருகிப்போன அனுஷ்கா சர்மா!-வீடியோவைப் பாருங்க

IPL 2024: விராட் கோலி ஆனந்த கண்ணீர் விட்டதும் உருகிப்போன அனுஷ்கா சர்மா!-வீடியோவைப் பாருங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin