‘கூட்டணியை முறிக்கும் முயற்சியில் ஆதவ் அர்ஜூனா இருக்கிறாரா என்பதை, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை’
Read More

