• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கூடுதல் விறு விறுப்படையும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்.. மழையால் போட்டி 9 ஓவர்களாக குறைப்பு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கூடுதல் விறு விறுப்படையும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்.. மழையால் போட்டி 9 ஓவர்களாக குறைப்பு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 17, 2026 9:20 PM IST

பவர் பிளே 2.4 ஓவராக அமையும். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது

News18
News18

மழை காரணமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி 20 ஓவர்களில் இருந்து 9 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டி வழக்கத்தை விடவும் கூடுதல் விறுவிறுப்பாக அமைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில் 5-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. முன்னதாக பெங்களூரு மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன் காரணமாக போட்டி தொடங்குவது தாமதம் அடைந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி 9 ஓவர்களை கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பவர் பிளே 2.4 ஓவராக அமையும். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு இருப்பது ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றி உள்ளது.

Read More

Previous Post

துணை விமானி சொன்னதை அப்படியே நம்பியே ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்ததை ஓபனாக பகிர்ந்த இந்திய பைலட் | Co pilot says would offer prayers in cockpit flydubai Captain Smit Machchhar recalls horror incident

Next Post

விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை… தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..! | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை… தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..! | Agriculture News (விவசாய செய்திகள்)

விழுப்புரம் கோலியனூர் வட்டாரத்தில் அமோகமாக நடக்கும் கேந்தி மலர் அறுவடை... தசரா விற்பனையை எதிர்நோக்கும் விவசாயிகள்..! | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin