இராகவன் கருப்பையா – அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ஆகிய நாடுகளில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் நடுவர்கள் தங்கள் பணிக்குத் தேவையான சுமார் 10 பொருள்களை உடம்பில் சுமந்து களத்தில் இறங்குகின்றனர் என்பது வியக்கத்தக்க ஒன்று. குறைந்தது ஒன்றரை மணி நேரம், அல்லது சில வேளைகளில் இரண்டரை மணி நேரம் வரையில் கூட திடலில் மேலும் கீழும் குறுக்கும் நெருக்குமாக அவர்கள் ஓடி ஆட்டத்தை மிக கவனமாக கண்காணிக்க வேண்டியிருக்கிறது. ஆட்டத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு […]
Read More
