03
இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் UPI பண பரிவர்த்தனை சேவையாக கூகுள் பே உள்ளது. இதன்மூலம், சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டணம், மின்சாரக் கட்டணத்தை செலுத்தினால், அதற்கு 0.5 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணத்தையும், ஜிஎஸ்டியையும் கூகுள் பே வசூலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


