• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குவா மூசாங் விபத்து: தந்தை மறைந்த ஓராண்டில் தாயையும் தம்பியையும் இழந்த உடன்பிறப்புகள்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
குவா மூசாங் விபத்து: தந்தை மறைந்த ஓராண்டில் தாயையும் தம்பியையும் இழந்த உடன்பிறப்புகள்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

தந்தையை இழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கொடூரச் சாலை விபத்து ஒன்றில் தாயையும் இளைய தம்பியையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் மூன்று உடன்பிறப்புகள்.

நேற்று, குவா மூசாங்-கோலக்கிராய் சாலையில் ‘குவா செஜுக்’ பகுதிக்கு அருகே நடைபெற்ற விபத்தில் 42 வயது மரியா யூசோஃப் மற்றும் அவரது 11 வயது இளைய மகன் முஹமட் ஜிக்கிர் இமான் அப்லி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The 7am accident claimed the lives of Maria Yusoff and her son, who were among three people killed after the Perodua Myvi they were travelling in was believed to have skidded into the opposite lane and collided with a trailer lorry. — Bernama picThe 7am accident claimed the lives of Maria Yusoff and her son, who were among three people killed after the Perodua Myvi they were travelling in was believed to have skidded into the opposite lane and collided with a trailer lorry. — Bernama pic

கடந்த ஆண்டு கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்தது முதல், மரியா தனியாளாகப் போராடித் தனது 11 முதல் 21 வயது வரையிலான 4 பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்குச் சுற்றுலாச் சென்ற மரியா, நேற்று இரவு 9:00 மணியளவில் ஃபைசோலுக்கு ‘வீடியோ கால்’ மூலம் பேச முயன்றுள்ளார். ஆனால், ஃபைசோல் உறங்கிவிட்டதால் அவரது அழைப்பை எடுக்க முடியாமல் போயுள்ளது என்று, உயிரிழந்த மரியாவின் சகோதரர் முகமட் ஃபைசோல் யூசோஃப் கூறினார்.

விபத்தில் படுகாயமடைந்த மூத்த மகள் நூர் பால்கிஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் தம்பியும் உயிரிழந்த செய்தி அவரிடம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இச்சுற்றுலாவில் கலந்துகொள்ளாத மற்ற இரு பிள்ளைகளுக்குத் தாய் மற்றும் தம்பியின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று காலை 7:00 மணியளவில், இவர்கள் பயணித்த ‘பெருடுவா மைவி’ கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசைப் பாதைக்கு விலகி எதிரே வந்த ‘ட்ரெய்லர் லோரி’ மீது மோதியதாக நம்பப்படுகிறது. இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாயையும் தந்தையையும் இழந்து அனாதையாக நிற்கும் பிள்ளைகளைத் தானும் தனது குடும்பத்தினரும் பொறுப்பேற்றுப் பராமரிக்கவுள்ளதாக ஃபைசோல் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

அஸ்வெசும நிதியில் 29 இலட்சத்து 89,500 ரூபாய் மோசடி விவகாரம்: நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு பெண் அதிகாரிகள் கைது! – Sri Lanka Tamil News

Next Post

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

Next Post
2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin