• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குழந்தைகளுடன் வரவேற்ற எலான் மஸ்க்; மோடிக்குக் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்! – Modi US Visit

GenevaTimes by GenevaTimes
February 14, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
குழந்தைகளுடன் வரவேற்ற எலான் மஸ்க்; மோடிக்குக் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்! – Modi US Visit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நேற்று இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில், வாஷிங்டன் டிசியில் உள்ள பிளேர் ஹவுஸில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கைச் சந்தித்தார். எலான் மஸ்க் தன் மூன்று குழந்தைகளுடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது எலான் மஸ்க் பிரதமர் மோடிக்கு ஒரு பரிசை வழங்கினார். அது என்ன பரிசு என சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அது ஸ்டார்ஷிப்பில் பயன்படுத்தப்படும் heat tile என்றும், இன்னும் சிலர் heat shield என்றும் குறிப்பிடுகின்றனர்.

மோடி – மஸ்க்

இதற்கிடையில், இருவரின் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “விண்வெளி இயக்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்தியாவின் சீர்திருத்தம், முன்னேற்றத்துக்கான முயற்சிகள் பற்றி நான் பேசினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசு செயல்திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் எலான் மஸ்க், அரசின் செயல்திறன், உற்பத்தித்திறனை அதிகரிக்க கூட்டாட்சி, தொழில்நுட்பம், மென்பொருளை நவீனமயமாக்குதல் போன்றப் பணியைக் கொண்டுவருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

Elon Musk Vs Open AI: ஓபன் AI நிறுவனத்தை விலைக்குக் கேட்கும் எலான்; களேபரமாகும் டெக் உலகம்!

Read More

Previous Post

Gold Rate | மீண்டும் ரூ.64,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..? இன்றைய விலை நிலவரம் என்ன?

Next Post

முஸ்லிம் அல்லாதோருக்கான விவகாரத் துறை தேவையில்லை என்கின்றனர் பாஸ் – பெர்சத்து தலைவர்கள் | Makkal Osai

Next Post

முஸ்லிம் அல்லாதோருக்கான விவகாரத் துறை தேவையில்லை என்கின்றனர் பாஸ் - பெர்சத்து தலைவர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin