Last Updated:
மும்பையில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரில் 6 அணிகள் மோதி வருகின்றன.
குளோபல் செஸ் லீக் தொடரில் கிராண்ட் மாஸ்டர் குகேஷை, மற்றொரு கிராண்ட் மாஸ்டரும் செஸ் ஜாம்பவானுமான விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரில் 6 அணிகள் மோதி வருகின்றன.
3ஆம் நாளான நேற்று GANGES GRANDMASTERS அணியின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அலாஸ்கன் நைட்ஸ் அணியின் குகேஷ் தொம்மராஜு ஆகியோர் மோதினர்.
இதில் உலகச் சாம்பியன் குகேஷை விஸ்வநாதன் ஆனந்த் 12க்கு 3 என்ற புள்ளி கணக்கில் வீழத்தினார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
December 17, 2025 9:07 PM IST


