• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட விவசாய அமைச்சர் லால் காந்த, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியும் ஊழலும் இல்லை என்று இன்று தெரிவித்துள்ளார்.


தரமற்ற நிலக்கரி விநியோகத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஒரு வழிமுறை மற்றும் அளவுகோல் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கம் அளவுகோல்களின்படி செயல்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிப்படையான கொள்முதல்


“தரமற்ற நிலக்கரி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான். ஆனால், நிலக்கரி டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடி அல்லது ஊழலும் இல்லை. குற்றச்சாட்டுகள் வெறும் கூற்றுக்கள் மட்டுமே,” என்று அவர் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Allegations Inferior Quality Govt S Clarification


டெண்டர்களை வழங்கும்போது அரசாங்கம் இப்போது வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றுகிறது என்றும், முந்தைய ஆட்சிகளின் போது அமைச்சரவை முடிவுகளுக்குப் பிறகுதான் விநியோகஸ்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அசாமின் பங்குகள் ஊழல் குறித்து விவாதிக்க டிஏபி எம்பியின் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார் – Malaysiakini

Next Post

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்! – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்! – Sri Lanka Tamil News

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு: ஒரு பவுன் ரூ. 4 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin