• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குறைவடைந்த தங்கத்தின் விலை

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குறைவடைந்த தங்கத்தின் விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து திங்களன்று (14) தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டது.




2025 ஜூன் 23 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்ச விலையை எட்டிய தங்கத்தின் விலை திங்களன்று GMT 0637 மணியளவில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% உயர்ந்து 3,359.69 அமெரிக்க டொலர்களாக (USD) காணப்பட்டது.


அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,373.30 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

முதலாம் இணைப்பு 

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

டிரம்ப் வரி வேட்டை - உலக சந்தையில் மீண்டும் எகிறிய தங்கம் | Gold Price Increase Today Usd


இதனடிப்படையில், இன்றைய (14.07.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,010,921 ரூபாவாக காணப்படுகின்றது.


அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.



இன்றைய தங்க நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 285,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,690ரூபாவாக பதிவாகியுள்ளது.

டிரம்ப் வரி வேட்டை - உலக சந்தையில் மீண்டும் எகிறிய தங்கம் | Gold Price Increase Today Usd

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 261,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.



21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  31,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.



மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 249,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

போலீஸ் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களை மோதிய இருவர் கைது : போதையில் இருந்த்ததாக சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

Next Post

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

Next Post
பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin