• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குறைந்த செலவில் விசா வழங்கும் நாடு இது தான்!

GenevaTimes by GenevaTimes
February 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குறைந்த செலவில் விசா வழங்கும் நாடு இது தான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பின்லாந்து(Finland) குறைந்த செலவில் விசா வழங்குகிறது.


ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.


எனினும், “ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு” என்று அழைக்கப்படும் பின்லாந்து, குறைந்த வருவாய் தேவையுடன் விசா வழங்குகிறது.

அந்த வகையில் €1,220 மாத வருமானம் இருந்தால், சுயதொழில் (Self-employment) விசா மூலம் பின்லாந்தில் வேலை செய்யலாம்.

பாதுகாப்பான நாடு



இந்த விசா 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்பதுடன் மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் Freelancerகள், ஆலோசகர்கள், தொழில்முனைவோர்கள் பின்லாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும்.

குறைந்த செலவில் விசா வழங்கும் நாடு இது தான்! | Low Cost Visa Issuing Country Finland


இதேவேளை, பின்லாந்து உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் 14ஆவது இடத்தை பெற்றுள்ளதுடன்
Helsinki, Oulu, Turku போன்ற நகரங்கள் டிஜிட்டல் நோமாட்களுக்கு சிறந்த இடங்களாகும்.



மேலும் குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத்தரம் வேண்டும் என்றால், பின்லாந்து சிறந்த தேர்வாக அமையலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய தமன்னா | Makkal Osai

Next Post

‘நிற்காமல் தொடரும் மீனவர்கள் கைது! இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல்!’ அன்புமணி ஆவேசம்!

Next Post
‘நிற்காமல் தொடரும் மீனவர்கள் கைது! இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல்!’ அன்புமணி ஆவேசம்!

‘நிற்காமல் தொடரும் மீனவர்கள் கைது! இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதல்!’ அன்புமணி ஆவேசம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin