• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எரிபொருள் விலை குறைப்பு போதுமானதாக இல்லை என அகில முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.



இலங்கையில் கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நடைமுறையாகும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.


அதாவது ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

குறைக்கப்படும் கட்டணம்



சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Criticism Rises Over Fuel Prices In Srilanka



எனினும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை.

இதனால் மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் விலை




இதேவேளை, தற்போது குறைக்கப்படாத கட்டணம் கனியவள கூட்டுதாபனத்தின் தலைவருக்குச் செல்கிறதா தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா எனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Criticism Rises Over Fuel Prices In Srilanka



கடந்த காலங்களில் எரிபொருள் கட்டணத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அதனை குறைக்க முடியும் எனவும் கூறிய தரப்பினர் தற்போது எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளது.


அத்துடன் தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                

Read More

Previous Post

திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழுத் தலைவர் முடிவு | Makkal Osai

Next Post

4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம் | Indian, Chinese troops exchange sweets at several border points on Diwali

Next Post
4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம் | Indian, Chinese troops exchange sweets at several border points on Diwali

4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம் | Indian, Chinese troops exchange sweets at several border points on Diwali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin