• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குப்பைத் தொட்டியில் வெடித்த மர்ம பொருள்.. தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குப்பைத் தொட்டியில் வெடித்த மர்ம பொருள்.. தூய்மை பணியாளர் உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 23, 2025 2:01 PM IST

திடீரென குப்பைத் தொட்டியில் இருந்த மர்மப் பொருள் வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதனால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

News18News18
News18

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார்.

குசய்குடா பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குப்பைத் தொட்டியில் இருந்த மர்மப் பொருள் வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதனால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த வெடி விபத்தில் தூய்மைப் பணியாளர் நாகராஜூ சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகராஜூ உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் தொழிற்சாலைகளில் பயன்படுத்திய வேதிப்பொருட்கள் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டதும், அவற்றால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடியில் பதிவாகியுள்ளது.

First Published :

March 23, 2025 2:01 PM IST

Read More

Previous Post

ஒரு சதுர அடிக்கு ரிம 3,000 நியாயமானது – மகாதிர் – Malaysiakini

Next Post

IPL 2025 : ரச்சின் – ருதுராஜ் அரைசதம்.. மும்பையை 4 விக். வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

Next Post
IPL 2025 : ரச்சின் – ருதுராஜ் அரைசதம்.. மும்பையை 4 விக். வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

IPL 2025 : ரச்சின் – ருதுராஜ் அரைசதம்.. மும்பையை 4 விக். வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin