• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குப்பைக்கு போன போர் நிறுத்த ஒப்பந்தம் : இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குப்பைக்கு போன போர் நிறுத்த ஒப்பந்தம் : இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.



இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் நடைமுறையி உள்ள நிலையில், நேற்றைய தினம் (03.02.2025) மேற்கு கடற்கரை பகுதியில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம்

பலஸ்தீனத்தின் ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சண்டை மற்றும் ஆளில்லப விமான தாக்குதலில் 50பலஸ்தீனியர்கள் கொல்லப்படதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

குப்பைக்கு போன போர் நிறுத்த ஒப்பந்தம் : இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல் | 50 Palestinians Killed In Israeli Attack

இந்நிலையில், பலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஜெனின் அகதிகள் உள்ள முகாம் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளது. 


மேலும் பலஸ்தீனர்கள் 100 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து வைத்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

பிகேஆர் தலைவர் பதவிக்கு ‘போட்டியில்லா’ திட்டம் அரசாங்கத்தின் நிலைத் தன்மைக்கு உதவும்; ஆய்வாளர்கள் கருத்து | Makkal Osai

Next Post

மகா கும்பமேளாவில் கோயா பாயா பிரிவு சாதனை: காணாமல் போன 13,000 பேரை மீட்டு குடும்பத்தாருடன் சேர்ப்பு | Mela Khoya-Paya Centre reunites people with their families

Next Post
மகா கும்பமேளாவில் கோயா பாயா பிரிவு சாதனை: காணாமல் போன 13,000 பேரை மீட்டு குடும்பத்தாருடன் சேர்ப்பு | Mela Khoya-Paya Centre reunites people with their families

மகா கும்பமேளாவில் கோயா பாயா பிரிவு சாதனை: காணாமல் போன 13,000 பேரை மீட்டு குடும்பத்தாருடன் சேர்ப்பு | Mela Khoya-Paya Centre reunites people with their families

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin