• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘குட் பேட் அக்லி’ பட டீசரில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘குட் பேட் அக்லி’ பட டீசரில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 28-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என சாதனை படைத்துள்ளது.

இந்த டீசரில் அஜித் பல கெட்டப்பில் தோன்றி இருந்தார். அதில் நடிகர் அஜித்குமார் அணிந்திருந்த சட்டை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தநிலையில் அந்த சட்டையின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சட்டையின் விலை சுமார் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்திய அணியின் வெற்றிக்கு காரணமே இந்த 2 பேர் தான்..
Next articleசாட்சியாக இல்லாமல் சந்தேக நபராக எம்ஏசிசியால் அழைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர்



Read More

Previous Post

பங்குச் சந்தை மோசடி தொடர்பான உத்தரவை எதிர்த்து செபி முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் வழக்கு | Former SEBI chief, BSE MD move Bombay HC against FIR order in alleged stock market fraud

Next Post

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

Next Post
ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin