• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தலவாக்கலை(Talawakelle) – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தவறான முடிவெடுத்து, தாயொருவர் மகனுடன் உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவத்தில் காணாமல்போயிருந்த சிறுவனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.


தலவாக்கலை காவல்துறையினரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும்
இணைந்து முன்னெடுத்த தேடுதலில் சிறுவனின் சடலம் இன்று(17.01.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, தினேஷ் ஹம்சின் என்ற 4 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குடும்ப தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர் தவறான முடிவெடுத்து தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள்
நேற்று(16.01.2025) மாலை குதித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதுடன் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய
தினம்(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | A Mother Jumping Into A Reservoir With Her Child


குடும்ப தகராறு காரணமாக 41 வயதான குறித்த பெண்  தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மரண விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் குறித்து தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Next Post

உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

Next Post
உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin