• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…! நவ.30ம் தேதிக்கு முன்பு இந்த செயல்முறையை பெற்றோர் முடிப்பது அவசியம்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…! நவ.30ம் தேதிக்கு முன்பு இந்த செயல்முறையை பெற்றோர் முடிப்பது அவசியம்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 15, 2025 5:20 PM IST

விதிகளின்படி, ஒரு அரசு ஊழியர் இறந்தால், அவருக்கு மனைவி அல்லது குழந்தைகள் இல்லையென்றால், பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

Rapid Read
News18
News18

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்தப் புதிய விதிகள் குறிப்பாக அரசு ஊழியர்களின் பெற்றோருக்குப் பொருந்தும். புதிய விதிகளின்படி, 75% அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெற, பெற்றோர் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) இதை வெளிப்படுத்தியுள்ளது.

விதிகளின்படி, ஒரு அரசு ஊழியர் இறந்தால், அவருக்கு மனைவி அல்லது குழந்தைகள் இல்லையென்றால், பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் ஊழியரின் கடைசி சம்பளத்தில் 75 சதவீதம் வரை இருக்கும். இருப்பினும், இது பெற்றோர் இருவரும் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பொருந்தும்.

பெற்றோரில் ஒருவர் இறந்தாலோ அல்லது ஒரே ஒரு பெற்றோர் மட்டுமே இருந்தாலோ, ஓய்வூதிய விகிதம் 60 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் இருவரும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு அதிகரித்த விகிதம் தொடர்ந்து கிடைக்கும்.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, மத்திய சிவில் சர்வீசஸ் (EOP) விதிகள், 2023இன் விதி 12ன் கீழ், ஒரு அரசு ஊழியர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தில் மனைவி அல்லது குழந்தைகள் இல்லையென்றால், பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு 75% கிடைக்கும், ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு 60% கிடைக்கும். பெற்றோருக்கு வேறு வருமானம் இருந்தாலும், ஓய்வூதியம் பாதிக்கப்படாது.

இருப்பினும், இந்த புதிய ஓய்வூதிய விகிதத்தைப் பெற, தற்போது ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் பெற்றோர் இருவரும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் இறந்துவிட்டால், அடுத்த ஆண்டு ஒரு சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும், மேலும் ஓய்வூதியம் தானாகவே 60%ஆக நிர்ணயிக்கப்படும்.

இதைச் செய்ய, ஜீவன் பிரமான் ஆப்-ஐ டவுன்லோட் செய்யவும். பின்னர் அதை ஆதாருடன் இணைத்து உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யவும். வங்கி அல்லது தபால் நிலையத்திலும் உங்கள் கைரேகைகளை சமர்ப்பிக்கலாம். மூத்த குடிமக்களுக்கு வீட்டிலிருந்தே சேவைகள் கிடைக்கின்றன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 15, 2025 5:20 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம்…! நவ.30ம் தேதிக்கு முன்பு இந்த செயல்முறையை பெற்றோர் முடிப்பது அவசியம்…

Read More

Previous Post

IPL 2026: ரவீந்திர ஜடேஜாவைத் தொடர்ந்து பதிரனா உள்ளிட்ட 11 பேரை விடுவித்தது சிஎஸ்கே! | விளையாட்டு

Next Post

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” – விஜய் பரபரப்பு வீடியோ | Makkal Osai

Next Post
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” – விஜய் பரபரப்பு வீடியோ | Makkal Osai

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin