• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்: தந்தையின் கையைப் பிடித்துச் சென்ற 3 வயது சிறுவன் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்: தந்தையின் கையைப் பிடித்துச் சென்ற 3 வயது சிறுவன் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பேராக், கோலா கங்சார் அருகேயுள்ள எங்கோர் (Enggor) பகுதியில் புகழ்பெற்ற ‘விக்டோரியா பாலத்தின்’ கீழே 3 வயது சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவன் அப்துல் ரஃபி அப்துல் ஹாலிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் பாலத்திற்குக் கீழே சுமார் 5 மீட்டர் ஆழத்திலுள்ள சாலையில் அச்சிறுவன் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோகூர், குளுவாங்கைச் சேர்ந்த இக்குடும்பத்தின் 5 குழந்தைகளில் கடைசியாகப் பிறந்த அப்துல் ரஃபி, தனது குடும்பத்தினருடன் கோலா கங்சாருக்குச் சுற்றுலா வந்த இடத்தில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் தனது தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு பாலத்தைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளதாக சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் சரண் ஐ வான் தெரிவித்தார்.

பாலத்திற்குக் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்ட அவரது தாய் உடனடியாக அவரை மீட்டு கோலா கங்சார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், இரவு 7.40 மணியளவில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோலா கங்சார் நகராண்மைக் கழகம் விக்டோரியா பாலத்தைச் சுற்றித் தடுப்புப் பட்டைகளை அமைத்து தற்காலிகமாக மூடியுள்ளது.



Read More

Previous Post

அம்பானி சார் இதைகூட நீங்க விட்டுவைக்கலயா.. வெறும் 10 ரூபா.. புதுசா ஒரு பிராண்ட்-ஐ அறிமுகம் செய்த ரிலையன்ஸ்! | Reliance Consumer Enters Ice Cream Market with ‘Bombay Creamery’ Starting at ₹10

Next Post

Tamilmirror Online || 14 வயது மாணவியை துஷ்பிரயோகம்: அறிவியல் ஆசிரியர் கைது

Next Post
Tamilmirror Online || 14 வயது மாணவியை துஷ்பிரயோகம்: அறிவியல் ஆசிரியர் கைது

Tamilmirror Online || 14 வயது மாணவியை துஷ்பிரயோகம்: அறிவியல் ஆசிரியர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin