• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குடும்பத்தினருடன் ஹஜ் பயணத்தை நிறைவு செய்த சானியா மிர்சா! | Sania Mirza completes Hajj with family

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
குடும்பத்தினருடன் ஹஜ் பயணத்தை நிறைவு செய்த சானியா மிர்சா! | Sania Mirza completes Hajj with family
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரியாத்: தனது குடும்பத்தினருடன் அண்மையில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார் முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இந்தப் பயணத்தின் படங்களை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. இவரும், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் கடந்த 2010-ம்ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். இந்த தகவல் கடந்த ஜனவரி மாதம் பொதுவெளியில் தெரியவந்தது.

இந்தச் சூழலில் சானியா தற்போது ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது தந்தை இம்ரான் மிர்சா, சகோதரி அனம் மிர்சா, அனம் மிர்சாவின் கணவர் மொகமது அசாதுதீன் ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் சானியா மிர்சாவும் அங்கு பயணித்துள்ளார்.



Read More

Previous Post

மாதம் ₹ 20,000 க்கும் மேல் வருமானம் – உலர் திராட்சை உற்பத்தியால் உயரும் பெண்கள்…

Next Post

தான் இன்னும் செலாட் கிள்ளான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரே என்கிறார் ரஷித் | Makkal Osai

Next Post
தான் இன்னும் செலாட் கிள்ளான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரே என்கிறார் ரஷித் | Makkal Osai

தான் இன்னும் செலாட் கிள்ளான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரே என்கிறார் ரஷித் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin