காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் காலை 8.54 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறினர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

