• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வேட்பாளர் யார்? – இந்தியா கூட்டணியினர் ஆலோசனை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வேட்பாளர் யார்? – இந்தியா கூட்டணியினர் ஆலோசனை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 1:44 PM IST

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்து டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.

இந்தியா கூட்டணி கட்சியினர்இந்தியா கூட்டணி கட்சியினர்
இந்தியா கூட்டணி கட்சியினர்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்து டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்​கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி… ஆனால்…” – வைகோ பேட்டி

இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டும் ராஜ்நாத் சிங் ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 18, 2025 1:39 PM IST

Read More

Previous Post

மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்! சந்திரிக்கா தொடர்பில் அதிர்ச்சி வாக்குமூலம்

Next Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு.. | விளையாட்டு

Next Post
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு.. | விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்த முக்கிய வீரர் அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin