• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கு தான்? வெளியான முக்கிய தகவல்

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கு தான்? வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 3:50 PM IST

அடுத்த குடியரசு துணைத் தலைவர் பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு மாளிகை குடியரசு மாளிகை
குடியரசு மாளிகை

இந்தியாவின் அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர், பாஜகவிலிருந்து தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், அண்மையில் பதவி விலகிய நிலையில் அவரது இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய குடியரசு துணைத் தலைவரை அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என விதிகள் உள்ளதால் வரும் செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இப்பதவிக்கு பாஜகவினர் மட்டுமல்லாமல், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது ஜேடியூ கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் தெலுங்கு தேச கட்சியினரின் பெயர்களும் அடிபட்டு வந்தன.

அதுமட்டுமின்றி, சசி தரூரை துணைக் குடியரசுத் தலைவராக்கி காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களை பாஜக உள்ளிழுக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர், நிச்சயமாக பாஜகவிலிருந்தே தேர்வு செய்யப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அவர், பாஜகவுடன் சித்தாந்த ரீதியான இணக்கத்தையும், நாடாளுமன்ற நடைமுறைகளில் விரிவான அனுபவத்தையும் கொண்டவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் முடிந்த பின்னர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்திற்குள் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 24, 2025 3:49 PM IST

Read More

Previous Post

ஐந்தாண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா உறவில் புதிய முயற்சி

Next Post

உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | Makkal Osai

Next Post
உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | Makkal Osai

உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin