• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா: “வெங்கய்யா நாயுடுவுக்கு அநீதி நடந்தது..” என்ன சொல்கிறார் தெலங்கானா முதல்வர்

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா: “வெங்கய்யா நாயுடுவுக்கு அநீதி நடந்தது..” என்ன சொல்கிறார் தெலங்கானா முதல்வர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த 21ஆம் தேதி திடீரென தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமாவுக்கு உடல் நலனை காரணமாக அவர் சொல்லியுள்ளார்.

இருந்தாலும், அவரது ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. மேலும், அடுத்த துணைத் தலைவர் யார் எனும் விவாதமும் எழுந்துள்ளது.

பிகார் பாஜகவினர், அம்மாநில முதலமைச்சரும், ஜனதா தள் தலைவருமான நிதிஷ் குமாருக்கு அந்தப் பதவி வழங்கலாம் எனும் ரீதியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், பாஜக  பரிசீலனையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சரும் பிஹார் முன்னாள் முதலமைச்சரின் மகனுமான ராம்நாத் தாகூர், பிகார் ஆளுநர் முகமது ஆரிஃப் கான் மற்றும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், “கடந்த முறை, வெங்கய்யா நாயுடு ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்று விவாதங்கள் நடந்தன. ஆனால் அநீதி நடந்ததால் அவர் டெல்லியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியாவின் துணை ஜனாதிபதி தெலுங்கானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்தியக் குடியரசுத் துணை தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் துணை ஜனாதிபதி தெலுங்கானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

கடந்த முறை, வெங்கய்யா நாயுடு ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்று விவாதங்கள் நடந்தன. ஆனால் அநீதி நடந்ததால் அவர் டெல்லியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். தெலுங்கு பேசும் ஒருவர் தனது வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

#WATCH | Delhi: On a question by ANI on the resignation of Jagdeep Dhankhar as the Vice President, Telangana CM Revanth Reddy says, “…’100 khoon maaf karne ke liye’ it would be good if Bandaru Dattatraya is made the Vice President…”

“I do not know why Dhankhar ji resigned.… pic.twitter.com/DJ5zPxZqy0


— ANI (@ANI) July 23, 2025

அதை சரிசெய்ய பண்டாரு தத்தாத்ரயாவுக்கு ஹரியானா ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது பதவி ஜி கிஷன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பண்டி சஞ்சய் (தெலுங்கானா பாஜக) தலைவராக இருந்தார். ஆனால் இப்போது ஒரு பிராமணரான ராமச்சந்தர் ராவ் அந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்.

தெற்கில் உள்ள அனைத்து ஓபிசிக்களும், குறிப்பாக தெலுங்கானாவில் உள்ள அனைத்து ஓபிசிக்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அந்தஸ்தில் குறைக்கப்பட்டனர். எனவே, பண்டாரு தத்தாத்ரயாவை துணை ஜனாதிபதியாக ஆக்கினால் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 23, 2025 6:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா: “வெங்கய்யா நாயுடுவுக்கு அநீதி நடந்தது..” என்ன சொல்கிறார் தெலங்கானா முதல்வர்

Read More

Previous Post

சட்டவிரோத அரகலய கைது;ஜனாதிபதி வேட்பாளரின் மனு விசாரணைக்கு

Next Post

Ahmed Daniyal: சர்வதேச போட்டியில் தனது முதல் ஓவரிலேயே மணிக்கு 146 கிமீ வேகத்தில் வீசிய பாக்., பவுலர்!

Next Post
Ahmed Daniyal: சர்வதேச போட்டியில் தனது முதல் ஓவரிலேயே மணிக்கு 146 கிமீ வேகத்தில் வீசிய பாக்., பவுலர்!

Ahmed Daniyal: சர்வதேச போட்டியில் தனது முதல் ஓவரிலேயே மணிக்கு 146 கிமீ வேகத்தில் வீசிய பாக்., பவுலர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin