• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் தலைவர் வழக்கு : விசாரணையை தொடங்கும் நீதிபதி பி.ஆர்.காவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற குழு!

GenevaTimes by GenevaTimes
July 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குடியரசுத் தலைவர் வழக்கு : விசாரணையை தொடங்கும் நீதிபதி பி.ஆர்.காவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற குழு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 10:36 AM IST

ஜூலை 22ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

பி.ஆர்.கவாய்பி.ஆர்.கவாய்
பி.ஆர்.கவாய்

குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடர்பான வழக்கில், ஜூலை 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்குகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அதிகாரம் தொடர்பான வழக்கு ஜூலை 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது ‘சட்டவிரோதம்’ எனக் கூறிய உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

அதோடு, மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பி, அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ், கடந்த மே மாதம் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு அனுப்பியிருந்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 20, 2025 10:36 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || கர்ப்பத்துக்கு யார் அப்பா? படத்துடன் கருவி

Next Post

ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம் | QR code ID card mandatory for food vendors on trains and railway stations

Next Post
ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம் | QR code ID card mandatory for food vendors on trains and railway stations

ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு அடையாள அட்டை கட்டாயம் | QR code ID card mandatory for food vendors on trains and railway stations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin