• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசுத் தலைவரிடம் மக்களவை புதிய எம்.பி.க்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் சமர்ப்பித்தது | Election Commission submitted the list of new Lok Sabha MPs to the President

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குடியரசுத் தலைவரிடம் மக்களவை புதிய எம்.பி.க்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் சமர்ப்பித்தது | Election Commission submitted the list of new Lok Sabha MPs to the President
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பாஜக கூட்டணி 293 இடங்களிலும் இண்டியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதம ராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நேற்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17-வது மக்களவையை கலைக்க உத்தரவிட்டார். தற்போது அமைவது 18-வது மக்களவை ஆகும்.



Read More

Previous Post

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

Rohit Sharma is back: மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய ரோகித் சர்மா-பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் என்ன?

Next Post
Rohit Sharma is back: மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய ரோகித் சர்மா-பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் என்ன?

Rohit Sharma is back: மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய ரோகித் சர்மா-பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin