• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு | Order to distribute 1000 pamphlets to drunken driver in pune

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு | Order to distribute 1000 pamphlets to drunken driver in pune
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார்.

இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம் ரூ.10,000 அபராதம் விதித்​தது.

அத்​துடன் குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டு​வ​தால் ஏற்​படும் ஆபத்​துகள் குறித்து 1,000 துண்​டுப் பிரசுரங்​களை அச்​சிட்டு போக்​கு​வரத்து சிக்​னல்​களில் வாகன ஓட்​டுநர்​களுக்கு விநியோகிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​ட​தாக பிம்ப்ரி சின்ச்​வாட் போக்​கு​வரத்து பிரிவு காவல் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.

நடப்​பாண்டு ஜனவரி முதல் செப்​டம்​பர் வரையி​லான ஒன்​பது மாதங்​களில் குடிபோதை​யில் வாக​னம் இயக்​கிய​தாக 2,984 வழக்​கு​களை பிம்ப்ரி சின்ச்​வாட் காவல் துறை​யினர் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்​.



Read More

Previous Post

இலங்கை கடற்பரப்பில் தரித்த சந்தேகத்துகிடமான பெரும் கப்பலால் சர்ச்சை!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி | new zealand beats england in second odi and won series

Next Post
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி | new zealand beats england in second odi and won series

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி | new zealand beats england in second odi and won series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin