• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குகேஷ்.. முன்னணி வீரருக்கு எதிராக இரண்டாவது வெற்றி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 4, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
குகேஷ்.. முன்னணி வீரருக்கு எதிராக இரண்டாவது வெற்றி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தப் போட்டிக்கு முன் மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் பலவீனமான வீரர் என கூறி இருந்தார். இந்த நிலையில், கார்ல்சனை வீழ்த்தி பதிலடி கொடுத்து இருக்கிறார் குகேஷ். இந்தப் பரபரப்பான வெற்றியின் மூலம், குகேஷ் முதல் நாளில் கூட்டு முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது 10 புள்ளிகளுடன் தனிப்பெரும் முன்னிலையைப் பிடித்துள்ளார்.

கார்ல்சனுக்கு சவால் விட்ட குகேஷ்: கார்ல்சனை எதிர்கொள்வதற்கு முன், இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா ஆகியோரையும் குகேஷ் வீழ்த்தி தனது அபாரமான ஃபார்மை நிரூபித்திருந்தார்.

குகேஷுடன் மோதுவதற்கு முன், கார்ல்சன், “குகேஷ் இங்கு கடந்த முறை சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன், ஆனால் அவர் இந்த வடிவத்தில் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.

அவர் அத்தகைய ஒரு போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று காட்ட எதையும் செய்யவில்லை. அவரது நலனுக்காக, அவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

ஆனால் இந்த போட்டியில் அவரை எதிர்கொள்ளும்போது, நான் அவரை ‘பலவீனமான வீரர்களில் ஒருவராகவே’ கருதி விளையாடுவேன்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கார்ல்சனின் இந்த பேச்சுக்கு, அவரை வீழ்த்தி குகேஷ் பாடம் புகட்டியுள்ளார்.

இந்த தொடரில் குகேஷ் மற்றும் கார்ல்சன் இடையேயான மூன்று மோதல்களில் இது முதல் போட்டியாகும். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் ரேபிட் (வேகமான) வடிவத்தில் விளையாடப்பட்டது. அடுத்த வரவிருக்கும் போட்டிகள் பிளிட்ஸ் (மிக வேகமான) வடிவத்தில் நடைபெறும்.

இந்தப் போட்டியில் குகேஷ் வெளிப்படுத்திய துணிச்சலான ஆட்டமும், உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய விதமும், செஸ் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்ல்சனின் ஆதிக்கம் முடிவுக்கு வர உள்ளதாக முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.



Read More

Previous Post

திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா | China hopes India will stop using Tibet issues to interfere in domestic affairs: Foreign Ministry

Next Post

அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

Next Post
அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin