• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரவு நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சமீப வாரங்களாக ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் நகரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், போதிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு இல்லாததே மீண்டும் பல உயிர்களை காவுகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணை

மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் | Russia S Missile Attack Shakes Kiev



உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா ஏவிய 115 ட்ரோன்களில் சுமார் 90 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், ஏவப்பட்ட 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நான்கு ‘சிர்கான்’ (Zircon) அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட இடைமறிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் கிடங்குகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், கட்டுமானப் பொருட்கள் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்கு விநியோக மையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் கைது | Makkal Osai

Next Post

ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்! | Hardik Pandya: Former RCB Analyst Prasanna Claims Hardik Pandya – Dube Swap Finalized Between CSK and MI

Next Post
ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்! | Hardik Pandya: Former RCB Analyst Prasanna Claims Hardik Pandya – Dube Swap Finalized Between CSK and MI

ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்! | Hardik Pandya: Former RCB Analyst Prasanna Claims Hardik Pandya - Dube Swap Finalized Between CSK and MI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin