• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘கிழக்கு யுக்ரெய்னின் ‘தேச அந்தஸ்து’ பற்றி பேச வேண்டும்’: புடின்

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
‘கிழக்கு யுக்ரெய்னின் ‘தேச அந்தஸ்து’ பற்றி பேச வேண்டும்’: புடின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


31 ஆகஸ்ட் 2014

'ரஷ்ய ஆதரவு ஆயுதக்குழுவினருடன் யுக்ரெய்ன் நேரடியாகப் பேசவேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு'

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

‘ரஷ்ய ஆதரவு ஆயுதக்குழுவினருடன் யுக்ரெய்ன் நேரடியாகப் பேசவேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு’

கிழக்கு யுக்ரெய்னுக்குரிய ‘தேச அந்தஸ்து’ தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களுக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளின் அங்கமாக இந்த பேச்சுக்கள் அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கு யுக்ரெய்னில் வாழும் மக்களின் ‘சட்டபூர்வ நலன்களை’ பாதுகாக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஆதரவு ஆயுததாரிகளுடன் யுக்ரெய்ன் நேரடி அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும் என்று ரஷ்யாவிடமிருந்து அழுத்தம் அதிகரித்துவருவதையே இந்த கோரிக்கை காட்டுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இந்த நடைமுறைக்கே ரஷ்யா தொடர்ந்தும் விரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒருநாள் உள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பிரபல வங்கிக்கு அபராதம் விதித்த ரிசர்வ் பேங்க்.. எதற்கு தெரியுமா?

Next Post

தமிழ்ப்பள்ளிக்கு இழப்பீடு வழங்குவீர்: இல்லையென்றால் நிலத்தை கேட்காதீர் | Makkal Osai

Next Post
தமிழ்ப்பள்ளிக்கு இழப்பீடு வழங்குவீர்: இல்லையென்றால் நிலத்தை கேட்காதீர் | Makkal Osai

தமிழ்ப்பள்ளிக்கு இழப்பீடு வழங்குவீர்: இல்லையென்றால் நிலத்தை கேட்காதீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin