• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி செய்யப்படும்


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதனால் பிராந்தியத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது.

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை | Prevent Land Encroachment In The Eastern Province



கிழக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்புதல் மற்றும் அத்துமீறல்களை எதிர்காலத்தில் முழுமையாகத் தடுக்க வேண்டும்.

மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள வணிக மதிப்புமிக்க காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.





இந்த காணிகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக முறையான திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ரினி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழி கெளரவிப்பு | Makkal Osai

Next Post

Iran Closes Airspace: US to Strike Iran Within 24 Hours If No Agreement Reached-வான்வெளியை மூடிய ஈரான்: 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படாவிடில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

Next Post
Iran Closes Airspace: US to Strike Iran Within 24 Hours If No Agreement Reached-வான்வெளியை மூடிய ஈரான்: 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படாவிடில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

Iran Closes Airspace: US to Strike Iran Within 24 Hours If No Agreement Reached-வான்வெளியை மூடிய ஈரான்: 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படாவிடில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin