• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிழக்கில் அமோகமாக விற்பனையாகும் வெள்ளரிப்பழம் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிழக்கில் அமோகமாக விற்பனையாகும் வெள்ளரிப்பழம் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை (Ampara) மாவட்ட கரையோரப் பகுதிகளிலுள்ள பிரதான வீதியோரங்களில் ஆங்காங்கே சர்க்கரை வெள்ளரிப்பழ விற்பனை அமோகமாக நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகளில் சர்க்கரை வெள்ளரிப்பழங்களை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அமோகமாக  விற்பனை

தற்போது அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சர்க்கரை வெள்ளரிப்பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், வெள்ளரிப்பழமொன்று 250 ரூபா முதல் சுமார் 850 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிழக்கில் அமோகமாக விற்பனையாகும் வெள்ளரிப்பழம் | Cucumber Is The Most Popular Fruit In The East

பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், இவ்வௌ்ளரிப்பழங்கள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன 

செய்திகள் : பாறுக் ஷிஹான்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

112,000 க்கும் அதிகமான நபர்கள் கடன் தொல்லையால் பாதிக்கப்ப ட்டுள்ளனர் – Malaysiakini

Next Post

Nainar Nagendhran: ’ஆ.ராசா என்ன ஜோசியரா?’ நயினார் காதில் ஓதிய பாஜக நிர்வாகி! பட்டென சொன்ன பரபரப்பு பதில்!

Next Post
Nainar Nagendhran: ’ஆ.ராசா என்ன ஜோசியரா?’ நயினார் காதில் ஓதிய பாஜக நிர்வாகி! பட்டென சொன்ன பரபரப்பு பதில்!

Nainar Nagendhran: ’ஆ.ராசா என்ன ஜோசியரா?’ நயினார் காதில் ஓதிய பாஜக நிர்வாகி! பட்டென சொன்ன பரபரப்பு பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin