• Login
Thursday, September 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கில் ரயில் பாதையில் சாய்ந்த மரம் – KTM, ETS சேவைகள் ஸ்தம்பிப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கிள்ளான் பள்ளத்தாக்கில் ரயில் பாதையில் சாய்ந்த மரம் – KTM, ETS சேவைகள் ஸ்தம்பிப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்ததால், KTM Komuter மற்றும் ETS ரயில் சேவைகளில் இன்று கடும் இடையூறு ஏற்பட்டது.

கெப்போங் மற்றும் ரவாங் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மரம் விழுந்ததில் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மேல்நிலை மின்கம்பி அமைப்பும் கடுமையாகச் சேதமடைந்தது.

இதனால் அப்பகுதியில் இயக்கப்படும் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் சுமார் 60 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவலறிந்த KTMB தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணிகளிலும் மின்சார அமைப்பைச் சீரமைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் சேவைகளின் நேரலை நிலவரங்களை அறிந்து கொள்ள பயணிகள் KTMB-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Read More

Previous Post

யாரும் சீண்டாத வெள்ளி.. 40 சதவீதம் விலை குறைந்தும் வாங்குவதற்கு ஆள்ளில்லை! | Silver Market Crash: Prices Plunge 40% from Peak, Yet Buyers Turn to Gold—Here’s Why

Next Post

Tamilmirror Online || 2016 இல் ஆசிரியை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

Next Post
Tamilmirror Online || 2016 இல் ஆசிரியை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

Tamilmirror Online || 2016 இல் ஆசிரியை கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin