• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கிளிநொச்சி காவல் நிலையத்தில் லண்டன் நபர் செய்த காரியம்: எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கிளிநொச்சி காவல் நிலையத்தில் லண்டன் நபர் செய்த காரியம்: எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சியில் (Kilinochchi) லண்டனில் (London) இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்
காவல் நிலையத்தில் இன்று (30.03.2025) இடம்பெற்றுள்ளது.



சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான
வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை


இந்நிலையில், குறித்த சந்தேக நபர் காவல்நிலைய பொறுப்பாதிகாரியினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் லண்டன் நபர் செய்த காரியம்: எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை | London One Arrested For Attempting Bribe Police



கைது செய்யப்பட்ட நபர் 50,000 ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலதிக தகவல் – கஜிந்தன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

5 வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி – 4 பேர் காயம் | Makkal Osai

Next Post

“இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” – நாக்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்  | RSS is India’s banyan tree of immortal culture and modernisation, says PM

Next Post
“இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” – நாக்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்  | RSS is India’s banyan tree of immortal culture and modernisation, says PM

“இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” - நாக்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்  | RSS is India’s banyan tree of immortal culture and modernisation, says PM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin